சென்னை மாநகராட்சி உள்ள 525 பூங்காக்கள் பகல் 11 மணியிலிருந்து மூன்று அல்லது நான்கு மணி வரை மூடப்படும் அவ்வாறு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மனுதாரரின் மனுவை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையர் முத்துராஜ் கோடைகாலத்தில் நடந்தும் டூவீலரில் செல்லக்கூடிய பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுப்பதற்கு சிரமப்படும் கோடைகாலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட525 பூங்காக்களை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மூடி விடுவதால் எப்போது திறக்க வேண்டும் எப்பொழுது மூட வேண்டும் உத்தரவு நகலை பணியாளர்களுக்கு தெரியப்படுத்த முதுநிலை பொறியாளர் பூங்கா துறை சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். இதை மாநகராட்சி ஏற்றுக்கொண்டு காலை ஐந்து மணி முதல் இரவு 9 மணி வரை பூங்காக்கள் சென்னை நகரம் முழுவதும் திறந்திருக்கும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது தகவல் ஆணையர் முத்துராஜ் அவர்களின் உத்தரவை உடனடியாக மாநகராட்சி அமல்படுத்தி இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது இதற்கு தகவல் ஆணையர் முத்துராஜா அவர்களுக்கும் மாநகராட்சி நன்றியும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்