Chennai: The Tamil Nadu State Information Commission has recommended to the Election Commission of India (ECI) to educate the people to view politicians without any prejudice. A similar recommendation was made to the Tamil Nadu State Election Commission (SEC) as well. It is high time the election commissions provide positive information to the citizens to view […]
சென்னை-‘பாரம்பரிய கட்டடத்தின் அருகில், அடுக்குமாடி கட்டுமான திட்டம் மேற்கொள்ளும்போது, அறிவிப்பு பலகை வைக்காததால், அப்பகுதி தனியார் பள்ளி மாணவர்கள் 7,908 பேருக்கு, தலா 1,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, சி.எம்.டி.ஏ.,வுக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பாரம்பரிய கட்டடங்கள் பட்டியலிடப்பட்டு, அவற்றை பாதுகாப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாரம்பரிய கட்டடங்களின் அருகில் புதிய அடுக்குமாடி கட்டுமான திட்டங்களை அனுமதிக்கும்போது, பல்வேறு நடைமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், செட்டிநாடு இல்லம் […]
Chennai, May 9 (PTI) Wondering as to how the government authorities have permitted construction of huge commercial buildings, including hotels and restaurants in the Chettinad House premises, one of the Heritage Centres, in Rajah Annamalai Puram here, the Tamil Nadu State Information Commission has called for details with regard to the grant of permission. Also […]