‘சொந்த செலவில் சாலைகளை சரிசெய்யணும்!’ – ஒப்பந்ததாரர்களுக்கு கிடுக்கிப்பிடி!

சென்னை மாநகராட்சியில் கடந்த காலங்களில், சரியாக அமைக்கப்படாத சாலைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், தங்கள் சொந்த செலவில் செப்பனிட உத்தரவிட வேண்டும் என, சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பசுமை வழிச்சாலை கேசவப் பெருமாள் பிரதான சாலையை சீரமைக்கக் கோரி, சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த வீ.முருகேஷ் என்பவர், கடந்த அதிமுக ஆட்சியின் போது, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகார் […]

Read more

கடந்த காலங்களில் செப்பனிடப்பட்ட சாலைகளின் தரத்தை ராணுவ பொறியாளர்களை நியமித்து ஆய்வுசெய்ய வேண்டும்: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை

சென்னை: அடையாறு பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவர், பசுமை வழிச்சாலை கேசவபெருமாள் பிரதான சாலை சீரமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியின்போது 2017 டிசம்பர் 6ம் தேதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகார் அளித்தார். அதை விசாரித்த உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் அந்த சாலையை சீரமைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இது தொடர்பான தகவலை ேகட்டு முருகேஷ், தகவல் பெறும் உரிமை […]

Read more

Corporation engineer fined for not sharing RTI info with resident

The Tamil Nadu Information Commission (TNIC), headed by S Muthuraj, imposed a penalty of Rs 10,000 on a Chennai Corporation engineer, who failed to share information with a resident, who filed an RTI petition. The engineer has to pay the compensation to the petitioner. Petitioner P Kalyana Sundaram filed an RTI petition with public information […]

Read more

Tamil Nadu Information Commission

The Tamil Nadu Information Commission (TNIC), headed by S Muthuraj, imposed a penalty of Rs 10,000 on a Chennai Corporation engineer, who failed to share information with a resident.

Read more

Police adopt SOP to expedite probe in POCSO cases

The Greater Chennai Police have devised a Standard Operating Procedure (SOP) for expeditious investigation of cases reported under the Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012.To ensure a thorough investigation and facilitate speedy disposal of cases, the police roped in the Tamil Nadu Judicial Academy for preparing the SOP that covers all aspects […]

Read more

இலவச வீட்டுமனை பட்டா இணைய தளத்தில் வெளியிடுக தகவல் ஆணைய தலைவர் முத்துராஜ் order

தமிழ்நாடு தகவல் ஆைணயம் ஆைண நாள் – 10.11.2021 முன்னிைல திரு சு. முத்துராஜ், பி.ஏ., பி.எல்., மாநிலத் தகவல் ஆைணய ***** வழக்கு எண். SA.7285/D/2021 திரு E. குமா .. ேமல்முைறயட்ீ டாள /எதி / ெபாதுத் தகவல் அலுவல / தனிவட்டாட்சிய , ஆதிதிராவிட (ம) பழங்குடியின நலம், ஆதிதிராவிட (ம) பழங்குடியின நல அலுவலகம், .. ெபாது அதிகார அைமப்பு ெபான்ேன , திருவள்ளு மாவட்டம். பா ைவ: தகவல் ெபறும் […]

Read more

Publish beneficiaries of free house sites online: TNIC

TNIC tells Adi-Dravidar and Tribal Welfare Director to comply with the order in 60 days The Tamil Nadu Information Commission has directed the Adi-Dravidar and Tribal Welfare Director to publish the list of beneficiaries of free house site pattas online. The order follows a number of petitions received by the commission from across the State […]

Read more

Visit of thanks with Dr P Thiaga Rajan (PTR)

மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால்IAS & தகவல் ஆணையர்கள் உடனான சந்திப்பில், தலைவர் கலைஞர் ஆட்சியில் நாட்டிலேயே RTI சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆதலால் வெளிப்படை தன்மையில் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற முதல்வரின் நிலைப்பாட்டை அவர்களுடன் பகிர்ந்தேன். https://twitter.com/ptrmadurai/status/1416409267146346497?t=V6Zvcf11JDZ3ZBQZTiXsFA&s=08

Read more

Read more

Read more