Category: News
சென்னை-‘பாரம்பரிய கட்டடத்தின் அருகில், அடுக்குமாடி கட்டுமான திட்டம் மேற்கொள்ளும்போது, அறிவிப்பு பலகை வைக்காததால், அப்பகுதி தனியார் பள்ளி மாணவர்கள் 7,908 பேருக்கு, தலா 1,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, சி.எம்.டி.ஏ.,வுக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பாரம்பரிய கட்டடங்கள் பட்டியலிடப்பட்டு, அவற்றை பாதுகாப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாரம்பரிய கட்டடங்களின் அருகில் புதிய அடுக்குமாடி கட்டுமான திட்டங்களை அனுமதிக்கும்போது, பல்வேறு நடைமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், செட்டிநாடு இல்லம் […]
[4/19, 20:45] Sekarreporter: பூங்காக்கள் காலை முதல் இரவு வரை திறக்கப்படும் நன்றி தகவல் ஆணையர் முத்துராஜ் #மாநகராட்சிக்கும் [4/19, 20:46] Sekarreporter: ????????
தகவல் ஆணையர் முத்துராஜ் உத்தரவை அமல்படுத்திய சென்னை மாநகராட்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் pic.twitter.com/Er1H8wwEXo — sekar reporter (@sekarreporter1) April 19, 2022 சென்னை மாநகராட்சி உள்ள 525 பூங்காக்கள் பகல் 11 மணியிலிருந்து மூன்று அல்லது நான்கு மணி வரை மூடப்படும் அவ்வாறு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மனுதாரரின் மனுவை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையர் முத்துராஜ் கோடைகாலத்தில் நடந்தும் டூவீலரில் செல்லக்கூடிய பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுப்பதற்கு சிரமப்படும் கோடைகாலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக […]
சென்னை மாநகராட்சி உள்ள 525 பூங்காக்கள் பகல் 11 மணியிலிருந்து மூன்று அல்லது நான்கு மணி வரை மூடப்படும் அவ்வாறு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மனுதாரரின் மனுவை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையர் முத்துராஜ் கோடைகாலத்தில் நடந்தும் டூவீலரில் செல்லக்கூடிய பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுப்பதற்கு சிரமப்படும் கோடைகாலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட525 பூங்காக்களை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மூடி விடுவதால் எப்போது திறக்க வேண்டும் எப்பொழுது மூட வேண்டும் உத்தரவு நகலை பணியாளர்களுக்கு தெரியப்படுத்த […]