Visit of thanks with Dr P Thiaga Rajan (PTR)

மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால்IAS & தகவல் ஆணையர்கள் உடனான சந்திப்பில், தலைவர் கலைஞர் ஆட்சியில் நாட்டிலேயே RTI சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆதலால் வெளிப்படை தன்மையில் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற முதல்வரின் நிலைப்பாட்டை அவர்களுடன் பகிர்ந்தேன்.

https://twitter.com/ptrmadurai/status/1416409267146346497?t=V6Zvcf11JDZ3ZBQZTiXsFA&s=08

Leave a Reply